உங்கள் பொருட்களை விற்பதற்கும், உங்களுக்குத் தேவையானதை வாங்குவதற்கும் மற்றும் உங்கள் பரிவர்த்தனைகள் அனைத்தையும் விரைவாக, பாதுகாப்பாக மற்றும் எளிதாக நிர்வகிக்க பிரத்தியேகமாக வடிவமைக்கபட்ட செயலி தான் யூசர் ஆப்.
இந்த செயலியின் மூலம், சிறு தொழில்முனைவோர் அவர்களின் முழு வணிக செயல்பாடுகளை நிர்வகிக்க நாங்கள் உதவுகிறோம்.
உங்கள் பொருட்களை எளிதாக விற்கலாம்:
எங்கள் செயலியின் மூலம், உங்கள் பொருட்களை எளிதாக பட்டியலிடலாம் மற்றும் விற்கலாம்.
படங்கள், விளக்கங்கள் மற்றும் விலை விவரங்களுடன் பொருட்களைப் பதிவேற்றலாம்.
உங்கள் எல்லாப் பட்டியல்களையும் ஒரே இடத்தில் நிர்வகிக்கலாம்.
மேலும், கட்டண மாற்று வழிகள் உள்ளதால், நீங்கள் விரைவாகவும் எளிதாகவும் பணம் பெறலாம்.
உங்களுக்குத் தேவையானதை வாங்கலாம்:
நீங்கள் எதையாவது வாங்க விரும்பினால், எங்கள் செயலி சிறந்த தொடக்க புள்ளியாகும்.
பலதரப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்படுவதால், உங்களுக்குத் தேவையானதை விரைவாகவும் எளிதாகவும் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
எங்கள் செயலி வழங்கும் பாதுகாப்பான கட்டண முறையின் மூலம் நீங்கள் நம்பிக்கையுடன் ஷாப்பிங் செய்யலாம்.
உங்கள் கட்டணங்கள் மற்றும் ஆர்டர்களை நீங்கள் கண்காணிக்கலாம்:
எங்கள் செயலி மூலம், கொள்முதல் மற்றும் விற்பனை உட்பட நீங்கள் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனையையும் கண்காணிக்கலாம்.
உங்கள் ஆர்டர்கள் மற்றும் கட்டணங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கண்காணிப்பதன் மூலம், உங்கள் வணிகம் அல்லது நிதியை நிர்வகிப்பதை எளிதாக்குகிறது.
முக்கிய அம்சங்கள்:
தினசரி புதிய மற்றும் பல்வேறு வகையான பழங்கள் & காய்கறிகளை பரிந்துரைக்கும்.
அருகிலுள்ள சந்தையில், குறைந்த விலையில் கிடைக்கும் காய்கறிகளை பரிந்துரைக்கும்
இருப்பு சரக்கைக் கண்காணிக்க உதவும்.
எளிதாகவும் விரைவாகவும் பொருட்களை விற்கலாம் மற்றும் வாங்கலாம்.
படங்கள் மற்றும் விளக்கங்களுடன் பழங்கள் மற்றும் காய்கறிகளை பதிவேற்றலாம்.
உங்கள் ஆர்டர்கள் மற்றும் கட்டணங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காணலாம்.
பாதுகாப்பான மற்றும் நம்பகமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்/செய்யலாம்.
எளிதாக பொருட்களை வாங்க விற்க மற்றும் ஆர்டர்களைக் கண்காணிக்க இப்போதே டவுன்லோட் செய்யுங்கள்யூசர் ஆப் செயலியை!